01.முகவர் நெட்வொர்க்கிற்கு புதிய முகவர்களை நியமித்தல்

விவசாயக் காப்பீடு மற்றும் ஓய்வூதிய விற்பனையை விரிவுபடுத்தும் நோக்கில் கடந்த மாதத்தில் முகவர் வலையமைப்பிற்கான புதிய முகவர்கள் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு, நாடளாவிய ரீதியில் மாவட்ட மட்டத்தில் ஆரம்ப பயிற்சி அமர்வுகள் நடத்தப்பட்டன.

Share

Add Your Comments

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன