தொலை நோக்கு

உள்ளுhர் விவசாயத்தின் சிறப்பைப் பாதுகாப்பதன் மூலம் தெற்காசியாவின் சிறந்த விவசாயக் காப்பீட்டு நிறுவனமாக இருத்தல்.

செயற்பணி

விவசாய அபாயங்களை நிர்வகிப்பதற்கும் பொருளாதார ரீதியாகவூம் சமூக ரீதியாகவூம் திருப்திகரமான விவசாயம் மற்றும் விவசாய சமூகத்தை உருவாக்குவதற்கு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த விவசாய காப்பீடு மற்றும் சமூக பாதுகாப்பு சேவைகளை வழங்குதல்.

நோக்கம்

விவசாய பயிர்கள் தொடர்பான இடர் மேலாண்மை
• விவசாயிகளுக்குச் சொந்தமான மற்ற அசையா மற்றும் அசையூம் சொத்துகளுக்கான இடர் மேலாண்மை
• விவசாயிக்கு சொந்தமான கால்நடைகள் தொடர்பான இடர் மேலாண்மை
• சமூகப் பாதுகாப்பு மற்றும் ஆயூள் காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் விவசாயம் மற்றும் மீனவ சமூகத்தைப் பாதுகாத்தல்.
• நிறுவனத்திற்குப் பொருந்தும் உள்ளுhர் மற்றும் சர்வதேச தரச் சான்றிதழ்களைப் பெறுதல்
• மேம்பாடுஇ செயல்பாடுகள் மற்றும் சந்தைப்படுத்தல் ஊக்குவிப்பு
• மாவட்ட நிர்வாகம்இ மேலாண்மை மற்றும் வெளி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு
• நிறுவன மனித மற்றும் உடல் வள திட்டமிடல் மற்றும் மேம்பாடு
• கொள்முதல் மற்றும் விநியோக மேலாண்மை
• சட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான சட்ட ஆதரவை வழங்குதல்
• நிறுவன நோக்கங்களை அடைய திட்டமிடல்இ கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்
• முறையான உள் கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்குதல் மற்றும் நிர்வாகச் செயல்பாட்டில் உள்ள பலவீனங்களைக் குறைத்தல்
• இலாபகரமான வளர்ச்சியின் மூலம் நிலையான நிதி வலிமையை உறுதி செய்தல்
• நிறுவன செயல்முறைகளை நெறிப்படுத்த தகவல் தொழில்நுட்பம் (ஐவூ) மற்றும் புஐளு நுட்பங்களைப் பயன்படுத்துதல்